03/03/2015

பேஷன் ஷோக்கள்

பாராளுமன்ற
பேஷன் ஷோக்கள்
மசோதாவில்
கிழிந்த
ஆடைகள்

____

வாசனை
திரவிங்கள்
பூசிய
அரசியவாதி
வயிற்றை
குமட்டியது
ஏழைக்கு

___


உடலை விற்று
பணம் பெற்றாள் வரதட்சணையில்
அவனொரு
விபச்சாரன்

____

தாலிக்கு
தங்கம்
மஞ்சள்
முகத்தோடு
முதிர்கன்னி

____

விளைந்த
பயிர்
களத்து
மேட்டில்
வைக்கோல்
கன்றுக்குட்டி

____

எதிர்வினைகள்:

0 கருத்துகள்:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...